அன்பை கொடுக்கும் நட்பு!
ஆழமான பிரிவை கொடுக்கும் நட்பு!
இன்பத்தை கொடுக்கும் நட்பு!
ஈன்ற குழந்தை போல பிறக்கும் நட்பு!
உயிரையே கொடுக்கும் நட்பு!
ஊரையே இணைக்கும் நட்பு!
எளிமையான நண்பரை கொடுக்கும் நட்பு!
ஏணிபோல ஏற்றதை தரும் நட்பு!
ஐயேமே போற்றும் நட்பு!
ஒற்றுமையாய் வாழும் நட்பு !
ஓவியம் போல் மறையாத நட்பு !
ஒளவை பழம் போல் உலகம் எது என வெற்றியை தரும் நட்பு !
நட்பு ஒருமுறை மலர்ந்தாலும்!
அது இறப்பதில்லை ; பல நட்புகள் மீண்டும் பிறக்கும்.
No comments:
Post a Comment